Quantcast
Channel: பரிகாரம் – Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV
Viewing all articles
Browse latest Browse all 334

நட்சத்திரங்களும் பைரவர் அருள் தரும் ஸ்தலங்களும்

$
0
0

நட்சத்திரங்களும் பைரவர் அருள் தரும் ஸ்தலங்களும்

எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த பைரவரை வணங்கலாம்? – நட்சத்திரங்களும் பைரவர் அருள் தரும் ஸ்தலங்களும்

சிவாலயங்களில் ஈசான்ய மூலையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார் .உங்கள் தொழில் உள்ள இறங்குமுகம், வாராக்கடன் மூலம் ஏற்ப்படும் கஷ்டம், பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர அல்லது உயர் பதவியில் அமர இந்த சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு கண்டிப்பாய் உதவிடும். பைரவர் ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், பிரத்யங்கிராதேவி ஹோமம் நடக்கும் போது ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால், அஷ்ட லட்சுமிகளின் அருளும் உண்டாகும்தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னிதியில் வழிபடுவதும் அல்லது அன்றைய தினம்  ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பாலாபிஷேகம்/இளநீர் அபிஷேகம் செய்வதற்குரிய பொருட்களை வாங்கித் தந்து வழிபடுவதும் நன்மையை தரும் .

அசுவினி – சரஸ்வதி – ஞான பைரவர் – பேரூர்

பரணி – துர்க்கை – மஹா பைரவர் – பெரிச்சியூர்

கார்த்திகை– அக்கினி – அண்ணாமலை பைரவர் – திருவண்ணாமலை

ரோகினி – பிரம்மன் – பிரம்மசிரகண்டீஸ்வரர் – திருகண்டியூர்

மிருகசீரிஷம் – சந்திரன் – க்ஷேத்திரபால பைரவர் – ஷேத்ரபாலபுரம்

திருவாதிரை – சிவன் – விடுக பைரவர் – வடுகூர்

புனர்பூசம் – அதிதி – விஜய பைரவர் – பழனி

பூசம் – பிரஹஸ்பதி – ஆஸின பைரவர் – ஸ்ரீ வாஞ்சியம்

ஆயில்யம் – ஆதிசேஷன் – பாதாள பைரவர் – காளஹஸ்தி

bairavar for natchathram

மகம் – சுக்கிரன் – நர்த்தன பைரவர் – வேலூர்

பூரம் – பார்வதி – பைரவர் – பட்டீஸ்வரம்

உத்திரம் – சூரியன் – ஜடாமண்டல பைரவர் – சேரன்மகாதேவி

அஸ்தம் – சாஸ்தா – யோகாசன பைரவர் – திருப்பத்தூர்

சித்திரை – விஸ்வகர்மா – சக்கர பைரவர் – தர்மபுரி

சுவாதி – வாயு ஜடாமுனி – பைரவர் – போர்பனைக்கோட்டை

விசாகம் – முருகன் – கோட்டை பைரவர் – திருமெய்யம்

அனுஷம் – லக்ஷ்மி – சொர்ண பைரவர் – சிதம்பரம்

கேட்டை – இந்திரன் – கதாயுத பைரவர் – சூரக்குடி

திருக்கோஷ்டியூர் – வயிரவன்பட்டி

bairavar image

திருவாவடுதுறை – தபசுமலை

மூலம் – அசுரர் – சட்டைநாதர் – சீர்காழி

பூராடம் – வருணன் – வீர பைரவர் – அவிநாசி , ஒழுகமங்கலம்

உத்திராடம் – கணபதி – முத்தலைவேல்வடுவர் – கரூர்

திருவோணம் – விஷ்ணு – மாரிதாண்ட பைரவர் – வயிரவன்பட்டி

அவிட்டம் – வசுக்கள் – பலிபீட மூர்த்தி – சீர்காழி ஆறுகமூர்
(அஷ்ட பைரவர்கள் உறையும் பலிபீடம் )

சதயம் – யமன் – சர்ப்ப பைரவர் – சங்கரன்கோவில்

பூரட்டாதி– குபேரன் – அஷ்டபுஜ பைரவர் – கொக்கரையான்கோட்டை, தஞ்சாவூர்

உத்திரட்டாதி – காமதேனு – வெண்கல ஓசை பைரவர் – சேஞ்ஞலூர்

ரேவதி – சனி – சம்ஹார பைரவர் – தாத்தையங்கார்பேட்டை

ஒவ்வொரு நட்சத்திர தாரரும் அவரவர் நட்சத்திரத்திற்கு குறிபிட்டுள்ள பைரவரை வணங்கிவர ஸ்ரீ பைரவமூர்த்தியின் பரிபூரண திருவருளை பெற்று கொள்ளுங்கள்.

#spirituality #spiritual #spiritualgrowth #devotional #devotion #swasthik #swasthiktv .com #swasthiktv #spiritiualwebtv #devotionalwebtv #hinduspiritualwebtv #hindudevotionalwebtv #lordshivan #swarnalingam  #bairavar #ashtabairavar #bairavarpoojai #kalabairavar

The post நட்சத்திரங்களும் பைரவர் அருள் தரும் ஸ்தலங்களும் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 334

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>