ஸ்ரீ ராம அவதாரத்தில் ராமரால் சாப விமோட்சனம் பெற்றவர்களைப் பற்றிய குறிப்பின் இந்த வார தொடர்ச்சி –
கும்பன் – கும்பகர்ணனின் மகன்
குசத்வஜன் – ஜனகரின் தம்பி, மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை. பரதசத்ருக்கனின் மாமனார்.

கவுசல்யா, கைகேயி, சுமித்திரை – தசரதரின் பட்டத்தரசியர்
சுநைனா – ஜனகரின் மனைவி, சீதையின் தாய்.

கவுதமர் – அகல்யையின் கணவர், முனிவர்.

சதானந்தர் – அகல்யை, கவுதமரின் மகன். சீதையின் திருமணத்திற்குவந்த புரோகிதர்.
சம்பராசுரன் – இவனுக்கும், தேவர்களுக்கும்நடந்தபோரில்தசரதர்தேவர்களுக்குஉதவினார்.
சபரி – மதங்க முனிவரின் மாணவி, ராமனை தரிசித்தவள்.
சதபலி – வடக்குதிசையில் சீதையை தேடச்சென்றவன்.


சம்பாதி – கழுகரசன் ஜடாயுவின் அண்ணன், சீதையைக் காண அங்கதனின் படைக்கு உதவியவன்.
தொடரும்…
The post ராமனால் சாப விமோட்சனம் – II appeared first on Swasthiktv.






