Quantcast
Channel: பரிகாரம் – Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV
Viewing all articles
Browse latest Browse all 334

முழுவாழ்க்கையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா?

$
0
0

முழுவாழ்க்கையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா?

நாடி ஜோதிடத்தில் சொல்லப்படும் காண்டங்கள் கூறுவது என்ன?

நாடி என்றால் ஓலை. அதாவது ஒருவரைப் பற்றி அவை பிறப்பதற்கு முன்பே எழுதி வைக்கப்பட்ட ஏடு என்பதே நாடி ஜோதிடம்  என்பதன் முழுமையான அர்த்தமாகும். நாடி ஜோதிடத்தின் கணித முறைகளும், பலன்களும் பாடல் வடிவாகவே அமைந்திருப்பதைக் காணலாம். அகத்தியர்கள் பலர் எழுதியதாக நம்பப்படும், இந்த ஏடுகள் 12 காண்டங்களும், 4 தனிக்  காண்டங்கள் பற்றியும் கூறுகிறது. நாடி சோதிடம் பல வகை உண்டு. இதில் பிருஹத் நாடி சோதிடம் மூலம் பலன்கள் எப்படி காண்கிறார்கள் என்பதை காண்போம்.

 2 ஆயிரம் வருடம் பழமை வாய்ந்தவை எனக் கருதப்படும் இந்த சுவடிகள் சப்த ரிஷிகளான அகத்தியர், கௌசிகர், வைசியர், போகர்பிரிகு, வசிஷ்டர் மற்றும் வால்மீகி ஆகியோரால் எழுதப்பட்டவை என்று நம்பப்படுகிறது. ஆனாலும் பெரும்பாலும் அகத்திய முனிவரின் பெயரிலேயே ஓலைகள் கிடைக்கின்றன. வாசிப்புகளும் அவர் பெயரிலேயே நடைபெறுகின்றன.

சுவடியில் உள்ள காண்டங்கள் எதைக் குறிக்கிறது?

 முதல் காண்டம் – வாழ்க்கையின் பொதுப்பலன்கள்.

 இரண்டாம் காண்டம் – குடும்பம், வாக்கு, கல்வி, தனம், நேத்திரம் ஆகியவற்றின் பலன்.

 மூன்றாம் காண்டம் – சகோதரர்கள் தொடர்பான விடயங்கள்.

 நான்காவது காண்டம் – தாய், மனை, நிலங்கள், வாகனம், வீடு மற்றும் வாழ்க்கையில் அடையும் சுகங்கள் பற்றிய தகவல்.

 ஐந்தாம் காண்டம் – பிள்ளைகள் பற்றி கூறுகிறது.

 ஆறாம் காண்டம் – வாழ்க்கையில் உள்ள எதிரிகள், நோய், கடன் பற்றி கூறுகிறது.

 ஏழாம் காண்டம் – திருமணம் மற்றும் வாழ்க்கைத்துணை பற்று கூறுகிறது.

 எட்டாம் காண்டம் – உயிர்வாழும் காலம், ஆபத்துக்கள் பற்றி கூறுகிறது.

 ஒன்பதாம் காண்டம் – தந்தை, செல்வம், யோகம், குரு பற்றி கூறுகிறது.

 பத்தாவது காண்டம்  – தொழில் பற்றி கூறுகிறது.

 பதினோராம் காண்டம் – லாபங்கள் பற்றி கூறுகிறது.

 பன்னிரண்டாம் காண்டம் – செலவு, அடுத்த பிறப்பு, மோட்சம் பற்றி கூறுகிறது.

 தனி காண்டம் கூறுவது என்ன?

 சாந்தி காண்டம் – வாழ்வில் உள்ள பிரச்சனைகள், கர்மவினை போன்றவற்றிற்கான பரிகாரங்கள் பற்றி கூறுகிறது.

 தீட்சை காண்டம் – மந்திரம், யந்திரம் போன்றவை பற்றி கூறுகிறது.

 ஔஷத காண்டம் – மருத்துவம் பற்றி கூறுகிறது.

 திசாபுத்தி காண்டம் – வாழ்க்கையில் நடக்கும் திசைகள் மற்றும் அதன் விளைவுகள் பற்றி கூறுகிறது.

The post முழுவாழ்க்கையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 334

Latest Images

Trending Articles


ஒரு கவிஞனைப் பற்றிப் பேசக்கூடாததும் சொல்லக்கூடாததும்…


Sleepy Hollow (1999) Tamil Dubbed Movie HD 720p Watch Online


முதலியார் ஓலைகள்


கர்நாடகத்தில் மூடப்படும் தமிழ்ப் பள்ளிகள்- தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?


சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனுடன் சென்ற என்ஜினீயரிங் மாணவி: போலீஸ் விசாரணை


அமிர்த தாரா மஹாமந்திர தீட்சையின் பயன்கள்


கேதார்நாத் சீர்க்குலைவிற்கு மனிதனே காரணம்:விஞ்ஞானிகள் பகீர் தகவல்


நல்ல தூக்கம் வருவதற்கு….


மருமகளுங்க மாமியாரை தெய்வமா நினைச்சா என்ன அர்த்தம்? ஜோக்ஸ்!



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>